Wednesday, November 19, 2014

ஆன்மீகப்பயணம்

1.ஸ்ரீ சுப்பராய பரதேசிஸ்வமிகள் , மைலம் (மூலவர் இருக்குமிடத்தில் ஜீவசமாதி)
2.ஸ்ரீ சிவஞ்ன பால சித்தர் சுவாமிகள் ,மைலம் முருகம் கோவிலுக்கு வலபுறம் ,
3.குண்டலினி சித்தர் திருவக்கரை திருக்கனூர் அருகில்
4.ஸ்ரீ பவழக்கொடி சித்தர் சுவாமிகள் . சோம்பட்டு. திருக்கனூர் வழி புதுவை .
5. ஸ்ரீ ரங்கசாமி சித்தர் சுவாமிகள் சோம்பட்டு திருக்கனூர் வழி , புதுவை .
6.ஸ்ரீ மகான் படேசாஹிப் சுவாமிகள் சின்னபபுசமுதிரம் , கண்டமங்கலம்
7.ஸ்ரீ குருசாமி அம்மாள் சுவாமி எ அரியூர் , புதுவை
21 . ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் , பள்ளிதென்னல், புதுவை
8.ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் சுல்தான்பேட்டை வில்லியனூர் புதுவை .
9.ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் வில்லியனூர் புதுவை
10. ஸ்ரீ மகான் வண்ணரபரதேசி சுவாமிகள் ஒதியம் பட்டு புதுவை
11.ஸ்ரீ வியோமா சுவாமிகள் கன்னுவாபேட்டை, வில்லியனூர் புதுவை .
12.ஸ்ரீ ல ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள் சோரியங்குப்பம் பள்ளி பாகூர்
,புதுவை
13. ஸ்ரீ அப்பர் சுவாமிகள் எம்பலம். புதுவை .
14.ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் , கராமணிகுப்பம், புதுவை
15.ஸ்ரீ சந்தானந்தா சுவாமிகள் சிருங்கேரிமடம் செரேதோப்பு எதிரே எல்லைபில்லைசாவடி புதுவை
16 .ஸ்ரீ சுப்ரமணிய அபிநவசசிதானந்தா சுவாமிகள் ,சிருங்கேரிமடம் செரதொப்பு எதிரே எல்லைபில்லைச்சாவடி , புதுவை .
17. ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர் சுவாமிகள் தட்டஞ்ச்சாவடி, புதுவை
18 . ஸ்ரீ வேதானந்த சுவாமிகள் ,திருவள்ளுவர்நகர், முத்தியால்பேட்டை புதுவை . 13 . ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள் வழுதாவூர் சாலை ,ராணி மருத்துவமனை எதிரே , புதுவை
19.ஸ்ரீ மௌலனசாஹிப் சுவாமிகள் , முல்லா வீதி புதுவை 15 . ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ,அம்பலத்தடையார் மடம்வீதி புதுவை .
20 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் தென்னஞ்சாலை ரோடு சுப்ப்ரயபிள்ளை சமுத்திரம் புதுவை .

15.11.2014 அன்று சித்தர்களின் ஜீவசமாதி தரிசனம் செல்கிறோம் விருப்பம் உள்ளவர்கள் தொடபு கொள்ளவும்
9698925947
குறிப்பு: வெள்ளை ஆடை அணிந்து வரவும்
கோவிலுக்கு ஒரு கோவிலுக்கு ஒரு ஜோடி புதிய அகில் விளக்கு கொண்டுவரவேண்டும் விளக்குக்கு எண்ணை அல்லது நெய் கொண்டுவரவும் , முடித்தவர்கள் சொன்னால் நாங்களே கொண்டுவருவோம்
யோகலட்சுமி டிராவல்ஸ் திருபுவனை பாண்டிச்சேரி

புறப்படும் நேரம்: காலை 4.30
திருபுவனை சினிமா தியேட்டர் அருகில்
ஒருநபருக்கு ரூ 500

காலை உணவு சாப்பிட நேரம் இருக்காது ஆகவே அனைவரும் காலை உணவு கொண்டுவரவும்
ஆன்மீக சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி

No comments:

Post a Comment