Sunday, March 1, 2015

பாண்டிச்சேரி சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்

ஒவ்வொரு மாதமும்  முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கு
புறப்படும் இடம் :புதுவை பேருந்து நிலையம்

1. ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்
2. ஸ்ரீ  சிவாஞான பாளைய சுவாமிகள்
3. ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள்
4. ஸ்ரீ வேதாந்த சுவாமிகள்
5. ஸ்ரீ அக்கா சுவாமிகள்
6. ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள்
7. ஸ்ரீ நாகலிங்க சித்தர் சுவாமிகள்
8. ஸ்ரீ மௌலானா சாகிப்  சுவாமிகள்
9. ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்
10. ஸ்ரீ கம்பளி  ஞான தேசிக சுவாமிகள்

11. ஸ்ரீ பெரியவருக்கு பெரியவர்  சுவாமிகள்
12. ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமிகள்
13. ஸ்ரீ சிவா சடையப்பர் சுவாமிகள்
14. ஸ்ரீ  சச்சிதானந்த சுவாமிகள்
15. ஸ்ரீ சக்திவேல் பரமானந்தா சுவாமிகள்
16. ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்
17. ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள்
18. ஸ்ரீ  மகன் படேசாகிபு  சுவாமிகள்
19. ஸ்ரீ வண்ணார பரதேசி  சுவாமிகள்
20. ஸ்ரீ அழகப்பர் சுவாமிகள்


21. ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள்
22. ஸ்ரீ குருசுவாமி அம்மாள்
23. ஸ்ரீ தட்சணாமூர்த்தி  சுவாமிகள்
24. ஸ்ரீ மொட்டை சுவாமிகள்
25. ஸ்ரீ சிவாஞான பலசித்தர் சுவாமிகள்
26. ஸ்ரீ கணபதி  சுவாமிகள்
27. ஸ்ரீ குண்டலினி  சித்தர் சுவாமிகள்
28. ஸ்ரீ அருள்சக்தி அன்னை சுவாமிகள்
29. மண்ணுருட்டி சுவாமிகள்  
30. அரவிந்தர் அன்னை
தகவல் பெற ...ganesanpondicherry@gmail.com

4 comments:

  1. ஐயா நோனாங்குப்பம் மொட்டைச் சித்தர்கள் பற்றி ஏதாவது தெரியுமா

    ReplyDelete
  2. ஐயா புதுவை சர்ப சித்தர் பற்றி ஏதாவது தெரியுமா

    ReplyDelete